Search This Blog

Flash News : கஜா புயல் - 2 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை ( 15.11.2018) விடுமுறை அறிவிப்பு




கஜ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பு.

நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

No comments:

Post a Comment