Search This Blog

#BREAKING NEWS# CPS மறு சீரமைப்பு அறிக்கை தாக்கல்


தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை மறு சீரமைப்பு செய்வதற்காக அமைக்கப்பட்ட திரு.ஸ்ரீதர் அவர்களின் தலைமையிலான குழு இன்று  முதலமைச்சர் அவர்களிடம்அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்த பின் அது பற்றிய ஏதேனும் அறிவிப்பு இன்று மாலைக்குள் அல்லது நாளை வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment