Search This Blog

கஜா புயல் எதிரொலி - அழகப்பா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைப்பு




கஜா புயல் தாக்கத்தின் காரணமாக நாளை 16.11.2018 அன்று நடைபெறவிருந்த காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளுக்கான மறு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் அவர்கள் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment