Search This Blog

கஜா புயல் - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு (உங்கள் மாணவர்களுக்கு கட்டாயம் காண்பிக்கவும்)




                         கஜா புயலின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் புயல் வரும் நேரங்களில் எப்படி முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய ஒரு குறும்படம் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

           புயல் விழிப்புணர்வு பற்றிய அரசின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் மாணவர்களுக்கு கட்டாயம் காண்பிக்கவும்.

No comments:

Post a Comment