Search This Blog

'லோக் ஆயுக்தா' பணிகள் துவக்கம் தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு


'சம்பள பாக்கி வழங்கப்படும்'


வேலை நிறுத்தம் கிடையாது


அறிவியல்-அறிவோம்: பதப்படுத்தப்பட்ட உணவுகளும் ஆபத்துக்களும்


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை

ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் தகவல்


அரசு ஆசிரியர்கள் நிம்மதி


வகுப்பறையில் ஆசிரியர்கள் அமர்ந்து பாடம் நடத்த கூடாது - ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்கள் கண்கணிக்க உத்தரவு - CEO செயல்முறைகள்

TNPSC - DEO Exam Syllabus - 2018


2018 - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள் (RL LEAVE)


School Morning Prayer Activities - 30.11.2018 ( Daily Updates... )


TNPSC - DEO Exam 2018 - Notification Published!


பூ, மருதாணி, நகை... இதற்கெல்லாம் ஏன் பள்ளிகளில் கட்டுப்பாடு... விளக்கம்!


குறைந்தபட்ச ரீசார்ஜ்: தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் அமைப்பு எச்சரிக்கை


உங்கள் பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை நீங்களே தயாரிக்கலாம்!!

SPD Proceedings - Mobile Attendance App - ஆசிரியர்கள் வருகை பதிவை கண்காணிக்க CEO, DEO, DC - களுக்கு இயக்குனர் உத்தரவு

நான்கு வருடங்களில் இனி உயர்நிலை ஆசிரியர் ஆகலாம்...


Flash News : NMMS Exam post postponed

அறிவோம் அறிவியல் -வவ்வாலுக்குக் கண் தெரியாவிட்டாலும் எப்படி எதன் மீதும் மோதாமல் பறக்கிறது?

கடுமையாக உழைத்த மின்வாரிய ஊழியர்களுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுத்த கிராம மக்கள்!


8 ஜிபி இலவச டேட்டா பெறுவது எப்படி- ஜியோ அதிரடி அறிவிப்பு!


ஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.11.18


இன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


How to Apply Esslc 8th Exam? | 8-ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்!


தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்?- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்!!!


ஓய்வூதிய திட்டம் பற்றி ஆய்வு வல்லுனர் குழு அறிக்கை தாக்கல்


வருகிறது புதிய வருமான வரி சட்டம் : அடுத்த அதிரடிக்கு தயாராகிறார் மோடி


ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடையின்மை சான்று, முன் அனுமதி தெளிவுரை


SPD PROCEEDINGS-SSA GRANTS THIS YEAR FOR THOSE SCHOOLS LESS THAN 15 STUDENTS RS.12500/-

CPS CANCEL - டில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் அவர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்யும் பணியைத் துவங்கினார்.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.11.18


#BREAKING NEWS# CPS மறு சீரமைப்பு அறிக்கை தாக்கல்


புயல் பாதிப்பு எதிரொலியாக ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பங்கேற்காது என அறிவிப்பு


இனி புத்தகப்பைக்கு ஒரு ரூல்ஸ்! வீட்டு பாடத்திற்கு ஒரு ரூல்ஸ்!! - மத்திய அரசு


15 dangerous mobile apps you should uninstall right away - உங்கள் மொபைலில் இந்த அப்ளிகேசன் இருந்தால் உடனே uninstall செய்துகொள்ளுங்கள்...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.11.18


Govt school Teachers Applying/renewal Passport Reg Instructions


250 ஆசிரியர்கள் கைது


முதன்மைக்கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு


கஜா புயல் நிவாரணமாக உண்டியல் சேமிப்பை தந்த 1ம் வகுப்பு சிறுமி: ரூ.12,400ஐ அளித்தார்


அரசியலமைப்பு சட்ட தினம் -26.11.2018- இன்று எடுக்க வேண்டிய உறுதி மொழி

ஊதிய முரண்பாடு களையாவிட்டால் தொடர் உண்ணாவிரதம்: இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டம்


School Morning Prayer Activities - 26.11..2018 ( Daily Updates... )


ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு முன் ஊதிய உயர்வு : தமிழக அரசு உத்தரவு


புயல்களின் பட்டியலில் இருந்து 'கஜா, வர்தா' பெயர்கள் நீக்கம்?


மீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்! வெளியான முக்கிய தகவல்!!


புதிய டெபிட், கிரெடிட் கார்டு ஜன., 1 முதல் அமல்


பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் அதிக எடை கூடாது : மத்திய அரசு புது விதிமுறை
நாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.


புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டுத்தேர்வு ஒத்தி வைப்பது குறித்த ஆலோசனை

2009&TET இடைநிலை ஆசிரிய போராட்டக் குழுவின் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்ட நோட்டீஸ்...!!

இனி புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!!

மாணவர்களின் மன அழுத்ததை குறைக்க, ஒரு சில பாடங்களை புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் புதிய முறை விரைவில் அறிமுகமாக இருக்கிறது.

தமிழகத்திற்கு இன்னும் 2 புயல்கள் வர வாய்ப்பு – வானிலை ஆய்வாளா் தகவல்

தமிழகத்தில் பொங்கல் வரை வடகிழக்கு பருவமழை நீடிப்பதற்கான வாய்ப்புள்ளதாக தனியாா் வானிலை மைய ஆய்வாளா் தொிவித்துள்ளாா்.

ஆன்லைனில் அடிக்கடி பணம் அனுப்பவரா நீங்கள்? வங்கிகள் உங்களிடம் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

இன்றைய அவசர உலகில் ஆன்லைன்
ட்ரான்சேக்‌ஷன் முறை அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் ஒன்று. முன்பெல்லாம் உறவினருக்கோ, நண்பர்களுக்கோ அல்லது தமக்கே தேவை என்றாலும் ஒரு அக்கவுண்ட்லிருந்து மற்றொரு அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்ப நிறைய மெனக்கெட வேண்டும்.

நீட் தேர்வு எழுத அடிப்படை ஆங்கிலம் கட்டாயம் : உச்சநீதிமன்றம் உத்தரவு


அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் அமல்படுத்துவதற்கான பணிகள் தொடக்கம் ஆதார் விவரங்களுடன் முழுவிவரம் சேகரிப்பு

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.11.18


வந்தாச்சு புயல் வெள்ளம் மழை எச்சரிக்கை APP தமிழில்

M.PHIL PERMISSION FORM


சென்னை, சேலம் உள்பட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!


SSA - 1Day Workshop on Technology for Teachers | by British council

24-11-18 சனிக்கிழமை - அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்

கனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு!


NMMS Exam 2018 - Hall Ticket Download Now Available!

இந்த நேரத்துல பண்ணாம வேற எப்போ பண்ண போறோம்?’ - நெகிழவைக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்


B.com/M.com & B.ed முடித்தால் ஊக்க ஊதியம் உண்டா.? நீதிமன்ற தீர்ப்பு நகல்


Google வெளியிட்டுள்ள புதிய Update - இனி உங்களிடம் Google Assistant தமிழில் பேசும்- உங்கள் கேள்விகளுக்கு பதில் தரும்

அரசு பள்ளிக்கு என தனி செயலி வடிவமைத்து அசத்தும் ஆசிரியர்கள்!


புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 2 வாரத்தில் புதிய நோட்டு, புத்தகம்


புயல் நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் அறிவிப்பு

நில நடுக்கத்தை கண்டுபிடித்து ‘அலெர்ட்’ செய்யும் அற்புத ‘ஆப்


வட்டார கல்வி அலுவலர்களுக்கு, புதிய முறையில் கற்பித்தல் தொடர்பான பயிற்சி கூட்டம்


CPS பற்றிய கருத்தரங்கம்


அறிவியல் அறிவோம் 'சாதத்தை எப்படி சமைத்து சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது?


தொலைநிலை படிப்பு வழிகாட்டுதலை மீறினால் ஒட்டுமொத்த அங்கீகாரமும் ரத்து: யுஜிசி எச்சரிக்கை

கஜா புயல் பாதிப்பு : டெல்டா மாவட்டங்களுக்கான வெள்ள நிவாரண நிதியை செலுத்த தமிழக அரசு (online ல் வசதி )
தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை 'டெட் தேர்வில் ' தகுதி பெற்றவர்களை நியமிக்க கோரிக்கை


FLASH NEWS: கஜா புயல் எதிரொலி நாளை (16.11.2018) - 16 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!!!
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.11.18FLASH NEWS: கஜா புயல் எதிரொலி நாளை (16.11.2018) - 10 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!!!


கஜா புயல் - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு (உங்கள் மாணவர்களுக்கு கட்டாயம் காண்பிக்கவும்)


மாணவர்களுக்கு பயன்படும் TAMIL WHEELS ச கர வரிசை எழுத்துக்கள் தமிழ்ச் சக்கரங்கள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன்!கஜா புயல் எதிரொலி - அழகப்பா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைப்பு


CPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கடித தகவல்!!FLASH NEWS: கஜா புயல் எதிரொலி நாளை (16.11.2018) - 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு Latest - புதுக்கோட்டை!!!


கஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு


மாநில அளவிலான தடகளப்போட்டியில் சாதனைப்படைத்த மாணவிக்கு குழந்தைகள் தினவிழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாராட்டு!!!

SPD - புதிய செயல்வழிக் கற்றல் அணுகுமுறை, 1 முதல் 3 வகுப்பு வரை பள்ளிப் பார்வை, புதிய படிவம் - இயக்குநரின் செயல்முறைகள்!

அரசு ஊழியர்களை குறைக்க நடவடிக்கை தமிழகம் முழுவதும் நாளை அரசாணை எரிப்பு போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் அறிவிப்புNMMS தேர்வு மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 30.11.2018 வரை கால நீட்டிப்பு!


கணக்கெடுப்பு பணி நிறைவு அரசு பள்ளிகளில் விரைவில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு
School Morning Prayer Activities - 15.11.2018 ( Daily Updates... )


FLASH NEWS: கஜா புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Flash News : கஜா புயல் - 2 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை ( 15.11.2018) விடுமுறை அறிவிப்பு

வண்ண உடை அணிந்து வர மாணவர்களுக்கு இன்று சலுகை


நாட்டின் முதல் பிரதமரான, ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும், குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது.

தமிழக பள்ளிகளில், குழந்தைகள் தினத்தை விமரிசையாக கொண்டாட, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுஉள்ளார்.தமிழக பள்ளி கல்வி சார்பில், குழந்தைகள் தின விழா மற்றும், எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளி வளாகத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதில், பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளிகளில் பல்வேறு தலைப்புகளில், ஓவியம், எழுத்து, பேச்சு மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன. பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சீருடைக்கு பதில், வண்ண உடைகள் அணிந்துவர சலுகை அளிக்கப்பட்டுள்ளது.பல பள்ளிகளில் மாணவ, மாணவியரை மகிழ்ச்சிப்படுத்த, ஆசிரியர், ஆசிரியைகள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

CPS திட்டம் - கணக்குகளை பராமரிக்க கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு - ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

School Morning Prayer Activities-14.11.2018


குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்கற்றல் விளைவுகள் பயிற்சி
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், ஆசிரியர்களுக்கு 'கற்றல் விளைவுகள்', பயிற்சி நடத்தப்பட உள்ளது

மாணவர்களுக்கு எளிமையான கற்பித்தல், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவது தொடர்பாக, அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககத்தின் சார்பில், கல்வியாண்டுதோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது
 
நடப்பாண்டில், அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககம், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை இணைத்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது
 
இதனால், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் நடக்கிறது. மாணவர்களின் கற்றல் திறன்களை அளவீடு செய்வதற்கு, மாநில மற்றும் தேசிய அடைவு ஆய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது
 
இந்தத்தேர்வுகளில், மாணவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில், கற்றல் மற்றும் கற்பித்தல் பயிற்சிகள் வழங்கப்படுகிறது
 
நடப்பாண்டில், இத்தகைய தேர்வுகளை கையாள்வதற்கும், அடைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தவும், ஆசிரியர்களுக்கு 'கற்றல் விளைவுகள்', புதிய பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

பாராளுமன்ற தேர்தல் 2019 - பூர்த்தி செய்த மாதிரி படிவம்
1,6,9 ஆம் வகுப்பிற்கான மூன்றாம் பருவம் பாடபுத்தகம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதுNew Whatsapp Beta Update?
தற்போது வாட்ஸ் ஆப்பில் புதிய
அப்டேட் நடைமுறை படுத்தப்படப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அதில் ஏராளமான வசதிகளும் இருக்கின்றது. இதனால் பலரும் பயன் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது புதிய வாட்ஸ் ஆப் அப்டேட் ஒரு சில விஷயங்களில் ஆப்பு வைத்துள்ளது. இனிமேல் நாம் அதுபோன்ற தவறுகளை இனி செய்ய முடியாது. இதற்கு சேர்த்து முக்கிய ஆப்பு வைத்துள்ளது.
பீட்டா சோதனை:
வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்டில் பீட்டா சோதனை பங்கொண்ட பயனர்களுக்கு மட்டும் முதலில் அந்த அப்டேட்டைக் கொடுகின்றது. இதில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து கண்டுபிடித்து சரிசெய்த பிறகு அனவைருக்கும் இந்த அப்டேட்டை அறிமுகம் செய்யும்.
இனி கட்டுப்பாடு தான்:
இதன்படி வாட்ஸ் ஆப் 2.18.325 அப்டேட் மூலம் பலருக்கு மெசேஜை பார்வேர்டு செய்யும் பழக்கம் கொண்டவர்களைக் கட்டுப்படுத்தம் விதமாக ஒரு அம்சத்தை சேர்த்துள்ளது.
 
தேர்வு செய்ய பரசீலனை:
இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுகக்கு ஒரு மெசேஜை பார்வேர்டு செய்யும் போது, அதனை அனுப்புவதற்கு முன் தேர்வு செய்திருக்கும் அத்தனை பேருக்கும் அனுப்பலாமா என்று கேட்கும்.
அப்போது தேர்வு செய்யப்பட்ட பெயர்களை மறுபரிசீலனை செய்யலாம் அல்லது அப்படியே அனுப்பலாம்.
இனி முடியாது:
வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்டில் கண்டபடி பார்வேர்டு மெசேஜ் அனுப்பும் ஆசாமிகளுக்கு ஏற்ற இது புதிய அம்சமாகவும் இருக்கின்றது.
லேபிள் காட்டிக் கொடுக்கும்:
ஏற்கவே பார்வேடு மெசேஜ் அனுப்பப்பட்டால் அதை காட்டிக்கொடுக்கும் லேபிள் இணைப்பை வாட்ஸ் ஆப் புகுத்தியுள்ளது
 

CM cell reply - ஆசிரியர்கள் நின்று கொண்டு பாடம் நடத்த வேண்டுமா...?All Universities Genuineness Fees & To Be Paid Address
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இன்றைய புதிய அதிரடி அறிவிப்புகள்:

* பட்டதாரிகளைக் கொண்டு எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் .
* கேபிள் மூலம் ஸ்மார் கிளாஸ் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* அரசு பள்ளிகளுக்கு ஒயிட் வாஷ் செய்யப்படும்
* மாணவர்களின் வருகையை கண்டறிய, டிசம்பர் மாதத்திற்குள் 1000 பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் 
என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அரசு வாகனங்களில் அவசர கால பட்டன் ஜனவரி முதல் கட்டாயமாகிறது
அனைத்து மாநிலங்களிலும், 2019 ஜன., ௧ முதல் பதிவாகும் பொதுத்துறை வாகனங்களில், அவசர கால பட்டன்கள் மற்றும், ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்துவது கட்டாயம் ஆகிறது.
டில்லியில், 2012ல், ஓடும் பஸ்சில், கல்லுாரி மாணவி ஒருவர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக இறந்தார். பாதுகாப்புஇது தொடர்பான வழக்கில், பொதுமக்கள் பயன்படுத்தும், பொதுத்துறை வாகனங்களில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, அரசு பஸ்களில், கண்காணிப்பு கேமரா; பஸ்களின் இயக்கத்தை கண்காணிக்க, ஜி.பி.எஸ்., கருவி; அவசரகால பட்டன்கள் போன்றவை பொருத்தப்படும் என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உறுதி அளித்தது.இதன்படி, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், அக்., 31ல், இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுஉள்ளது. அதில், அனைத்து மாநிலங்கள் மற்றும், யூனியன் பிரதேசங்களில், 2019 ஜன., ௧ முதல் பதிவாகும் பொதுத்துறை வாகனங்களில், அவசர காலபட்டன்கள் மற்றும், ஜி.பி.எஸ்., கருவிகளை, கட்டாயம் பொருத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசின் இந்த உத்தரவு, பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும். அச்சுறுத்தல் ஏற்படும் போது, பஸ்களில் பொருத்தப்படும் அவசர கால பட்டன்களை அவர்கள் அழுத்தினால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் சென்று விடும். பஸ்சில் உள்ள, ஜி.பி.எஸ்., கருவி உதவியால், பஸ் செல்லும் இடத்தை, போலீசார் கண்டறிவர்.கண்காணிப்புபஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் வழியே, அங்கு நடக்கும் குற்றங்களையும், குற்றவாளிகளையும், காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள திரையில், நேரடி காட்சிகளாக பார்க்க முடியும். மேலும், பஸ், வேறு பாதையில் கடத்தப்பட்டாலும், கண்டுபிடிக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கஜா புயலால் தமிழகத்தில் எந்தெந்த இடத்தில் என்றைக்கு மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையத்தில் முழு விவரம்


வங்க கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டு உள்ளது. மேலும் வலுவடைந்து கொண்டிருக்கும் இந்த புயலால் இன்று (நவம்பர் 12) தென்மேற்கு வங்கக்கடலில் 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வாங்க கடலில் மையம் கொண்டிருக்கும் இந்தப் புயலின் தாக்கம் வடக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வரும் நவம்பர் 14ம் தேதி காலையில் தான் தெரியவரும். அன்று காலை 55 முதல் 65 கிலோமீட்டர் வரை வீசத் துவங்கும் காற்று பின்னர் நள்ளிரவில் 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் வடக்கு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நம்பர் 14ஆம் தேதி மிதமான இடியுடன் கூடிய மழையும் தென் தமிழகத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நவம்பர் 15ம் தேதி புயலானது வலுவடைவதால் அன்று தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தென் தமிழகத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேற்கு தென் மேற்காக வேகமாக நகர்ந்து வரும் கஜா புயல் வரும் 15-ம் தேதி புதுச்சேரி, கடலூர் பகுதியில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அடுத்த நான்கு நாட்களுக்கு அதாவது நவம்பர் 15ம் தேதி வரை தமிழகத்தில் வானிலை நிலை என்ன என்பதையும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:நவம்பர் 12 (இன்று) மற்றும் 13 (நாளை): தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

நவம்பர் 14ஆம் தேதி: புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வடக்கு கடற்கரை மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டையில் இடியுடன் கூடிய கனமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 15ம் தேதி: புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்தமிழக மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமைப் போராட்டம்


புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதியக்குழு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டக் களத்தில் குதித்துள்ள நிலையில் நவம்பர் 27 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த இருப்பதாக அழைப்புவிடுத்துள்ளனர். போராட்டம் மற்றும் வேலைநிறுத்தம் குறித்து ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் தியாகராஜனும், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும் ஆசிரியருமான சு.மூர்த்தியும் கூறும் கருத்துகளை இனி பார்ப்போம்…

தியாகராஜன், ஜாக்டோ ஜியோ செய்தித் தொடர்பாளர்நாங்கள் சில நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால், எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற இந்த அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேச கூட இந்த அரசுக்கு மனமில்லை. எங்களது பிரதான கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து கடந்த இரண்டு தேர்தல்களில் ஆளும் அதிமுக அரசு தேர்தல் வாக்குறுதியை அளித்திருந்தது, இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை.

கடந்த ஆண்டு ஜாக்டோ ஜியோவினால் நடத்தப்பட்ட தொடர் வேலைநிறுத்த போராட்டத்தின் விளைவாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது, தமிழகத்தின் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜரானார். அப்போது அவர் 30.11.2017க்குள் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்வது குறித்து ஏற்படுத்தப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் அறிக்கையை விரைந்து பெற்று நடவடிக்கை மேற்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதுவரை அதை நிறைவேற்றவில்லை.

ஆக தேர்தல் வாக்குறுதி அளித்த அரசும் நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்த தலைமைச் செயலாளரும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் வேறு வழியின்றி ஜாக்டோ ஜியோ மீண்டும் போராட்டக் களத்தில் இறங்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக நீதி அரசர்கள், IAS அலுவலர்கள், IPS அலுவலர்கள் அனைவரும் 1.6.2016லிருந்து ஊதியக்குழுவின் மாற்றத்தைப் பெற்றுவிட்டனர். ஆனால், ஆசிரியர்களுக்கு மட்டும் 21 மாத நிலுவைத் தொகையினை இந்த அரசு வழங்காமல் வந்திருக்கிறது. எனவே, வேறு வழியின்றி அடுத்தகட்ட போராட்டத்தை அறிவித்திருக்கின்றோம்.

வரக்கூடிய நவம்பர் 27 முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தத்தை நடத்தயிருக்கிறோம். அதற்கு ஆயத்தமாக அக்டோபர் 4 ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தை எடுத்து போராடியிருக்கிறோம்.

தமிழக அரசு உடனடியாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை, இவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழக அரசு அடக்குமுறைகளை கையாளாமல் உடனடியாக எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லை எனும் பட்சத்தில் போராட்டங்கள் இதைவிட தீவிரமடையும்.

 சு.மூர்த்தி, ஆசிரியர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்ஆசி  நரியர்களின் உரிமைப் போராட்டங்கள் நடைபெறுவது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாதது. உரிமைகள் அனைத்தும் வாழ்வதற்காகத்தான் கேட்கப்படுகின்றன. நம்மை ஆள்வதற்காக நாம் தேர்வு செய்த ஆட்சியாளர்களிடம்தான் நமக்கான உரிமைகளைக் கேட்டுப் போராடவும் முடியும்.

ஆனால், இங்கு ஒவ்வொரு தனிமனிதனின் கடமையும் அவரவருக்கான உரிமையை  மட்டும் கேட்டுப் போராடுவதோடு முடிந்துபோவதில்லை. ஒவ்வொரு மனிதனும் ஒரு சமூக உறுப்பினனாகவும் சமூகத்தில் வாழும் பிறரால் பயனடைபவனாகவும் பிறருக்கு பயனளிப்பவனாகவும் இருக்கிறான். இதன் காரணமாகவே, பொது நலனுக்கான போராட்டத்திற்கு பங்களிப்பதிலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கடமையும் பொறுப்பும் இருக்கிறது. ஆனால், இக்கடமைகளைச் செய்தே ஆகவேண்டும் என்று யாரையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

வாழ்நாள் முழுதும் பயனளிக்கும் அழியாத கல்வியைப் பெற ஆசிரியர்கள் துணை செய்கிறார்கள். ஆசிரியர்களுக்கு சமூகம் நன்றிக்கடன் செலுத்துவது நியாயமே. அதேசமயம், சமூகத்திற்கும் ஆசிரியரின் கடமை தேவையென சமூகம் எதிர்பார்க்கிறது. அதனால் தான், ஆசிரியர்கள் மட்டுமே ‘சமூகச் சிற்பிகள்’ என்று போற்றப்படுகிறார்கள். வகுப்பறையில் எழுத்தறிவிக்கும் வேலையைச் செய்வது, கொடுக்கப்பட்ட பாடநூல்களில் உள்ள பாடங்களைச் சொல்லிக்கொடுப்பது என்ற அளவில் மட்டும் ஓர் ஆசிரியரின் கடமை முடிந்து
விடுவதில்லை.

நாம் இன்றைக்கு மக்களாட்சி முறை சமூக அமைப்பில் வாழ்கிறோம். மக்களாட்சி சமூக அமைப்பு என்பது தனிநபரைப் பாதுகாப்பதோடு, மக்களிடையே சமத்துவத்தை வளர்ப்பதற்கும் ஒன்றிணைந்து வாழ்வதற்கும் இயற்கை வளங்கள் மட்டுமல்லாமல் இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஒரு அவசியமான வழிமுறையாகும்.

மேலும், ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டிருக்கும் சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கல்வியின் பங்கே முதன்மையானது. இன்றைய தனியுைடமை சார்ந்த சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பிலான வாழ்நிலையில் மக்களாட்சி சமூக அமைப்பின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் கல்வியின் பங்கு மிகவும் முதன்மையாகிறது. கல்வியின் பங்கை நிறைவேற்றுவது ஆசிரியர்களின் செயல்பாடுகளில் உள்ளது.  

இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளை மரணிக்க வைக்கிறோம் என்றால், நாம் ஜனநாயகத்தின் எதிர்த்திசையில் செல்கிறோம் என்று பொருள். அரசுப் பள்ளிகளைக் காக்கின்ற கடமையும் ஒரு மிகப்பெரிய ஜனநாயகக் கடமைதான். ஆசிரியர் இயக்கங்கள் இக்கடமையை நிறைவேற்றுவதில் அக்கறை கொள்ளவேண்டும். சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது என்பதை ஆசிரியர்களும் மறந்துவிடக்கூடாது.

  - தோ.திருத்துவராஜ்

ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியைகள்

வால்பாறை: வால்பாறை அருகே, மாணவர்களே இல்லாத பள்ளியில், தலைமை ஆசிரியை உட்பட இரண்டு ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர்.
கோவை மாவட்டம், வால்பாறை ஒன்றியம், சின்னக்கல்லாரில், ஆதிதிராவிடர் அரசு நலப் பள்ளி, 1943ம் ஆண்டு துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு, இந்தப் பள்ளியில், ஒரே ஒரு மாணவிக்காக, ஒரு தலைமை ஆசிரியை உட்பட இரண்டு ஆசிரியைகள் பணியாற்றினர். அந்த மாணவி, இந்த கல்வியாண்டில் சின்கோனா இரண்டாம் பிரிவு அரசு நலப் பள்ளியில், நான்காம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.
இருந்த ஒரே மாணவியும், வேறு பள்ளிக்கு சென்ற நிலையில், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை என இருவர் மட்டும், தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். அவர்களை, தேவை இருக்கும் பள்ளிகளுக்கு மாற்றம் செய்யாததால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

பொள்ளாச்சி ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் ஜெயந்தி கூறுகையில், ''மாணவர்கள் இல்லாததால், பள்ளியை மூட முடிவு செய்துள்ளோம். ஆசிரியைகளை வேறு பள்ளிக்கு பணிமாற்றம் செய்வது குறித்து, கல்வித் துறைக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியை நிரந்தரமாக மூடுவது குறித்து, சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.

2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பணியிலிருந்து விலக்கு.?