Search This Blog

Flash News..! தீபாவளிக்கு முந்தைய நாள் (நவம்பர் 5) அரசு விடுமுறை. தமிழக அரசு அறிவிப்பு


       தீபாவளிக்கு முந்தைய நாள் அதாவது நவம்பர் 5 திங்கள் கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

         சனி,ஞாயிறு,திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Source: Puthiya Thalaimurai TV

No comments:

Post a Comment