Search This Blog

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க சிறப்பு சலுகை - தமிழக அரசு அரசாணை வெளியீடு!




                 2011 முதல் 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் அரசாணை வெளியான நாள் முதல் 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் புதிப்பித்துக் கொள்ள தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
 
           அரசாணை நகல் கிடைத்தவுடன் வெளியிடப்படும். நன்றி

No comments:

Post a Comment